sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : பிப் 17, 2025 11:11 PM

Google News

ADDED : பிப் 17, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

ராகுகால பூஜை

திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், துர்க்கைக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.

சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சஷ்டியை முன்னிட்டு சுப்ரமணியருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி, துர்க்கைக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.

மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கைக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனக துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.

செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், துர்க்கைக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.

சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி, துர்க்கைக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.

ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, துர்க்கைக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.

லோகாம்பிகை சமேத பரதீஸ்வரர் கோவில், தாராட்சி, துர்க்கைக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.

அபிஷேகம்

லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், நெய்வேலி, பூண்டி, சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், பிற்பகல் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, பிற்பகல் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

மண்டலாபிஷேகம்

மங்கள ஈஸ்வரி அம்பிகா சமேத மங்கள ஈஸ்வரர் கோவில். மணவாள நகர், மண்டலாபிஷேகம், மாலை 6:00 மணி.

உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோவில், கே.வி.பி.ஆர்.பேட்டை ஏகாம்பரகுப்பம், நகரி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:00 மணி.

திரவுபதியம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 4:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி, ராகுகால பூஜை, மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, மாலை 6:00 மணி.

துர்க்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.






      Dinamalar
      Follow us