/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக (20.02.2025) திருவள்ளூர்
/
இன்று இனிதாக (20.02.2025) திருவள்ளூர்
ADDED : பிப் 19, 2025 06:24 PM
ஆன்மிகம்
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
குரு வழிபாடு
யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், குரு பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:30 மணி. தீபாராதனை, நண்பகல் 11:30 மணி.
அபிஷேகம்
சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஷீரடி சாய்பாபா அபிஷேகம், காலை 9:30 மணி, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி.
ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, தீபோற்சவம், இரவு 7:15 மணி.
திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு அபிஷேகம், மாலை 6:00 மணி.
முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.
ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல், திருத்தணி, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, பிற்பகல் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.
சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அஷ்டமி, காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், பிற்பகல் 12:30 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, பிற்பகல் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
மண்டலாபிஷேகம்
மங்கள ஈஸ்வரி அம்பிகா சமேத மங்கள ஈஸ்வரர் கோவில். மணவாள நகர், மண்டலாபிஷேகம், மாலை 6:00 மணி.
உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோவில், கே.வி.பி.ஆர்.பேட்டை, ஏகாம்பரகுப்பம், நகரி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
திரவுபதியம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, பிற்பகல் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி.
வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
சிறப்பு அபிஷேகம்
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
அனுப்ப வேண்டிய முகவரி
இன்றைய நிகழ்ச்சி, தினமலர்
நெ.66, குறுந்தொகை தெரு,
அய்யனார் அவென்யூ,
திருவள்ளூர் - 602 001.

