/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக (24.11.2024) திருவள்ளூர்
/
இன்று இனிதாக (24.11.2024) திருவள்ளூர்
ADDED : நவ 23, 2024 08:33 PM
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பட்டு அலங்காரம், காலை 7:30 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
மண்டலாபிேஷகம்
ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.
சிவவிஷ்ணு துர்க்கையம்மன் கோவில், கன்னிக்கோவில் எதிரில், இந்திரா நகர், திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு அபிேஷகம், காலை 8:30 மணி.
நாகாலம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி தாலுகா, மண்டலாபிேஷகம் ஒட்டி யாகசாலை பூஜை காலை, 9:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 10:00 மணி.