தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இன்று இனிதாக ... (01.02.2026) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (01.02.2026) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (01.02.2026) திருவள்ளூர்


ADDED : பிப் 01, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

நித்ய பூஜை ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு மாலை 6:00 மணி. திருவாராதனம், இரவு 7:30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி, காலை 6:30 மணி. சாந்தி பூஜை, காலை 7:30 மணி. உச்சி கால பூஜை, நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை, இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 7:00 மணி.

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி. கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

திருஅவதார மகோத்சவம் ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. தையில் மகம் திரு அவதார மகோத்சவம் திருவிழா ஏழூர் புறப்பாடு (நாச்சியார் திருக்கோலம்), பகல் 10:00 மணி. திருமஞ்சனம், யானை வாகனம், மாலை 7:00 மணி.

தைப்பூச விழா முருகன் கோவில், திருத்தணி, தைப்பூசம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 4:30 மணி, காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால் அபிஷேகம், காலை 9:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, வெள்ளிமயில் வாகனத்தில் உற்சவர் தேர்வீதியில் உலா, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, தைப்பூசம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.

திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், சமரச சுத்த சன்மார்க்கம் சார்பில், தைப்பூச விழா முன்னிட்டு வள்ளலார் வீதி உலா, காலை 7:00 மணி, அபிஷேகம், காலை 8:30 மணி, ஜோதி தரிசனம், பகல் 11:00 மணி.

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பவுர்ணமி முன்னிட்டு பூங்குழலி அம்பாள் அபிஷேகம் காலை 8:00 மணி, தை பூசம் முன்னிட்டு, சுப்ரமணியர் அபிஷேகம் காலை 9:00 மணி, வள்ளலார் அபிஷேகம், காலை 9:30 மணி.

சிறப்பு அபிேஷகம் வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி, ராகுகால பூஜை, மாலை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை, மாலை 6:00 மணி.

துர்க்கையம்மன் கோவில், காந்திநகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 7:30 மணி.

ஜோதி தரிசனம் திருஅருட்பிரகாச வள்ளலார் கோவில், பெரியார் நகர், திருத்தணி, தைப்பூசம் ஒட்டி ஞானதீனம் ஏற்றுதல், காலை 6:00 மணி, சன்மார்க்க கொடி உயர்த்துதல், காலை 7:30 மணி, தைப்பூச ஜோதி தரிசனம், மதியம் 12:10 மணி, மகா தீபாராதனை, மதியம் 12:20 மணி.

மண்டலாபிஷேகம் அபிவிருத்தி விநாயகர் கோவில், விஸ்டா ஹவுசிங், பாலாஜி நகர், கொண்டஞ்சேரி, மப்பேடு, கும்பாபிஷேக மண்டல சிறப்பு பூஜை, காலை 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us