/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக .... (11.07.2025 ) திருவள்ளூர்
/
இன்று இனிதாக .... (11.07.2025 ) திருவள்ளூர்
ADDED : ஜூலை 10, 2025 08:29 PM
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி.
ஆனி பிரம்மோத்சவம்
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. பல்லக்கு காலை 7:00 மணி. குதிரை வாகனம் வேடுபறி மாலை 7:00 மணி.
சிறப்பு அபிஷேகம்
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு கால சந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
பொது
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், திருத்தணி. நேரம் காலை 10:00 மணி.

