தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இன்று இனிதாக ... (13.07.2025 ) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (13.07.2025 ) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (13.07.2025 ) திருவள்ளூர்


ADDED : ஜூலை 12, 2025 09:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 09:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில், விநாயகபுரம், சிறுகாவேரிபாக்கம், காஞ்சிபுரம், காலை 7:30 மணி.

மாரி அம்மன் கோவில், காலுார் கிராமம், காஞ்சிபுரம், காலை 9:30 மணி.

திருப்பள்ளியெழுச்சி

பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us