/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக ... (19.04.2025) திருவள்ளூர்
/
இன்று இனிதாக ... (19.04.2025) திருவள்ளூர்
ADDED : ஏப் 18, 2025 09:00 PM
--------
ஆன்மிகம்
--------
திருத்தணி முருகன் கோவில்
* மூலவருக்கு காலசந்தி பூஜை - காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை - பகல் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை - மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு, 8:45 மணி. இடம்: திருத்தணி.
வடாரண்யேஸ்வரர் கோவில்
* மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை - முற்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: திருவாலங்காடு.
முக்கண் விநாயகர் கோவில்
* மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி. இடம்: அரக்கோணம் சாலை, திருத்தணி.
வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில்
* மூலவருக்கு சிறப்பு பூஜை - காலை 8:00 மணி, பள்ளியறை இரவு 7:00 மணி. இடம்: நல்லாட்டூர் கிராமம், திருத்தணி.
வீர ஆஞ்சநேயர் கோவில்
மூலவருக்கு சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. இடம்: மேட்டுத் தெரு, திருத்தணி.
சீனிவாச பெருமாள் கோவில்
*மண்டலாபிஷேகத்தில் சிறப்பு ஹோமம் - காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 9:00 மணி. இடம்: மத்துார் கிராமம், திருத்தணி.
சுப்பிரமணியர் கோவில்
* சிறப்பு ஹோமம் - காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி. இடம்: புதுப்பேட்டை நகரி.
சத்யநாராயண பெருமாள் கோவில்
*சிறப்பு ஹோமம் - காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:30 மணி. இடம்: கிருஷ்ணசமுத்திரம் காலனி.
வீரராகவர் கோவில்
*விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் 3ம் ஆண்டு ராம நவமி உத்சவம் - மாலை 4:00 மணி. இடம்: தேரடி, திருவள்ளூர்.
காமேஸ்வரர் கோவில்
*லலிதா சகஸ்ரநாமம் - காலை 10:30 மணி. இடம்: புதிய திருப்பாச்சூர்.
மகா வல்லப கணபதி கோவில்
* நவகிரகங்களுக்கு அபிேஷகம் - காலை 9:00 மணி. யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பால் அபிேஷகம் - காலை 10:00 மணி. ஜெயா நகர், திருவள்ளூர்.
* ராகவேந்திரா க்ரந்த்லயா
நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி. இடம்: நெய்வேலி, பூண்டி,
* ஆனந்த சாய்ராம் தியானக் கூடம்
ஆரத்தி - காலை 6:00 மணி, பகல் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. இடம்: பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர்.

