sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று இனிதாக ... (24.08.2025) திருவள்ளூர்

/

இன்று இனிதாக ... (24.08.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (24.08.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (24.08.2025) திருவள்ளூர்


ADDED : ஆக 24, 2025 01:54 AM

Google News

ADDED : ஆக 24, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

சிறப்பு அபிஷேகம் முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி.

கைலாசநாதர் கோவில். விஜயா சுவாமிநாதன் குழுவினரின் உழவாரப்பணி: காலை 8:00 மணி முதல். இடம்: வாடாதவூர்.

ஆட்சீஸ்வரர் கோவில். அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை: காலை: 6:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில். சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

லட்சுமி குபேரன் கோவில். சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ரத்தினமங்கலம்.

அமிர்த லிங்கேஸ்வரர் கோவில். அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: வல்லாஞ்சேரி.

நித்ய கல்யாண பெருமாள் கோவில். நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: திருவிடந்தை.

வேதகிரீஸ்வரர் கோவில். சிறப்பு பூஜை: காலை 8:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி.பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

துாய்மை பணி நாலூர் கிராமம், மீஞ்சூர், நாகமல்லீஸ்வரர் கோவில், அறக்கொடியோன் கயிலாய வாத்தியத்துடன் வேணுகோபால் தலைமையிலான 277வது தூய்மை பணி, காலை 9:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி.

தேவார இசை வகுப்பு பள்ளி மாணவ- --- மாணவியருக்கான இலவச தேவார இசை வகுப்பு, பயிற்சி ஆசிரியர்: சுந்தரேச ஓதுவார், ஏற்பாடு: காஞ்சிபுரம் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை, அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.

பொது இலவச கண் மருத்துவ முகாம் ஏற்பாடு: கோவை சங்கரா கண் மருத்துவமனை, ஜன கல்யாண், காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், யாத்ரி நிவாஸ், காமாட்சியம்மன் கோவில் அருகில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.






      Dinamalar
      Follow us