தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக ... (29.05.2026) திருவள்ளூர்

 இன்று இனிதாக ... (29.05.2026) திருவள்ளூர்

 இன்று இனிதாக ... (29.05.2026) திருவள்ளூர்


ADDED : மே 29, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஸ்வரூப தரிசனம் � வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி.

ராகுகால பூஜை � மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - காலை 10:30 மணி.

� வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர். கனக துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - காலை 10:30 மணி.

� செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர். துர்க்கை அபிஷேகம் - காலை 10:30 மணி.

நித்ய பூஜை � ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.

� ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி.

ஆரத்தி � ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

தீ மிதி விழா � திரவுபதியம்மன் கோவில், குடிகுண்டா கிராமம், திருத்தணி. தீ மிதி விழா ஒட்டி, மூலவருக்கு சந்தன காப்பு - காலை 7:30 மணி, மகாபாரத சொற்பொழிவு - மதியம் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி, கிருஷ்ணன் துாது நாடகம் - இரவு 11:00 மணி.

சிறப்பு பூஜை � முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலசந்தி பூஜை - காலை 8:00 மணி, உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி, சாயரட்சை பூஜை - மாலை 5:00 மணி, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:45 மணி.

� விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி. மூலவருக்கு அபிஷேகம் - காலை 7:30 மணி.

� வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி.

� வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சிகால பூஜை - நண்பகல் 11:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.

அபிஷேகம் � முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி.

� லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 6:30 மணி, சிறப்பு பூஜை - நண்பகல் 11:00 மணி.

மண்டலாபிஷேகம் � திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி. சிறப்பு ஹோமம் - காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 9:00 மணி.

� சப்த கன்னியம்மன் கோவில், அடிக்கல்பட்டு கிராமம், திருத்தணி. சிறப்பு ஹோமம் - காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி.

� செல்வவிநாயகர் கோவில், ஸ்ரீதேவிகுப்பம். மண்டலாபிஷேகம் - மாலை 5:00 மணி.

வைகாசி பிரம்மோத்சவம் � வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். வைகாசி பிரம்மோத்சவ திருவிழா: நடராஜர் திருவீதி உலா - காலை 7:00 மணி. ரிஷப வாகனம் - மாலை 5:00 மணி, தீர்த்தவாரி - மாலை 6:00 மணி.

ஜாத்திரை திருவிழா � எல்லையம்மன் கோவில், மதுராபட்டரை மேல்நல்லாத்துார். 39ம் ஆண்டு ஜாத்திரை திருவிழா. எல்லையம்மன் குடம் வீதி உலா - பகல் 1:00 மணி. சிலம்பாட்ட போட்டி மாலை 6:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us