sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று இனிதாக: திருவள்ளூர்

/

இன்று இனிதாக: திருவள்ளூர்

இன்று இனிதாக: திருவள்ளூர்

இன்று இனிதாக: திருவள்ளூர்


ADDED : ஜன 19, 2026 05:57 AM

Google News

ADDED : ஜன 19, 2026 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம்: வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

தை பிரம்மோத்சவ திருவிழா: வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், நாச்சியார் திருக்கோலம் புறப்பாடு, காலை 5:00 மணி. திருமஞ்சனம், காலை 10:00 மணி. யாளி வாகனம் புறப்பாடு, இரவு 7:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்: லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

அபிஷேகம்: சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஐயப்பன் தரிசனம், காலை 9:00 மணி

நித்ய பூஜை: ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி. திருவாராதனம், இரவு 7:30 மணி.

ஆரத்தி: ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.

மண்டலாபிஷேகம்: நாகாலம்மன் கோவில், சத்திரஞ்ஜெயபுரம் கிராமம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

சக்தி கணபதி கோவில், சேகர்வர்மா நகர், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய திருப்பாச்சூர். மண்டலாபிஷேகம், காலை 8:00 மணி.






      Dinamalar
      Follow us