ADDED : பிப் 24, 2026 05:18 AM
விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
ராகுகால பூஜை மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு மாலை 6:00 மணி. திருவாராதனம் இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி காலை 6:30 மணி. காலை சாந்தி பூஜை காலை 7:30 மணி. உச்சி கால பூஜை நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை இரவு 7:00 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம்,பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
பிரம்மோத்சவம் முருகன் கோவில், திருத்தணி, மாசி பிரம்மோத்சவம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை, 8:00 மணி, உற்சவர் முருகர் பல்லக்கு சேவையில் உலா, காலை, 9:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, உற்சவர் வெள்ளி நாக வாகனத்தில் உலா, இரவு, 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.
அங்காள பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி மயானச்சூறை பிரம்மோத்சவம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, உற்சவர் அம்மன் ஸ்ரீ காமதேனு வாகனத்தில் வீதியுலா, இரவு, 7:00 மணி.
சிறப்பு பூஜை விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 7:30 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
அபிஷேகம் முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி.
மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம், நண்பகல், 11:00 மணி, ராகுகால பூஜை, மாலை, 3:00 - 4:30 மணி வரை, அம்மனுக்கு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், கிருத்திகை முன்னிட்டு சுப்ரமணியர் அபிஷேகம் காலை 9:00 மணி. துர்கை அம்மன் அபிஷேகம் மாலை 3:30 மணி. அஷ்டமி முன்னிட்டு பைரவர் அபிஷேகம், மாலை 5:30 மணி.
லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.
மண்டலாபிஷேகம் பாலமுனீஸ்வரர் கோவில், சந்தான கோபாலபுரம் கிராமம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி.

