தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக (திருவள்ளூர்)

இன்று இனிதாக (திருவள்ளூர்)

இன்று இனிதாக (திருவள்ளூர்)


ADDED : ஜூலை 28, 2025 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2025 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறப்பு அபிஷேகம் முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை 9:00 மணி, ராகுகால பூஜை, மாலை 3:00 - மாலை 4:30 மணி வரை.

துர்க்கையம்மன் கோவில், காந்திரோடு மெயின், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

சப்த கன்னியம்மன் கோவில், கன்னிகாபுரம் ரோடு, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

சித்தி விநாயகம் மற்றும் காளியம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:30 மணி.

நாகாத்தம்மன் கோவில், வேலஞ்சேரி நாயுடு மோட்டூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00மணி.

நித்ய பூஜை ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. நடை திறப்பு, காலை 7:30 மணி. திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. நடை சாத்துதல், நண்பகல் 12:00 மணி. புஷ்ப புறப்பாடு, திருவாராதனம், இரவு 7:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us