ஆன்மிகம் பவித்ர உத்சவம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், பவித்ர உத்சவம் மூன்றாவது நாள், சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், சாற்றுமறை, காலை 8:00 - 11:00 மணி, பெருமாள் மாடவீதி புறப்பாடு, மாலை 5:30 மணி, சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், சாற்றுமறை, இரவு 7:00 - 8:30 மணி.
ராகுகால பூஜை சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:30 மணி.
மகாவல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி. திருவாராதனம், இரவு 7: 30 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு அபிஷேகம் லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை 9:00 மணி, ராகுகால பூஜை, மாலை 3:00 - மாலை 4:30 மணி வரை.
துர்க்கையம்மன் கோவில், காந்திரோடு மெயின், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
மண்டலாபிஷேகம் செங்கழுநீர் விநாயகர் கோவில், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.
படவேட்டம்மன் கோவில், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
ஏகாத்தம்மன் கோவில், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.
காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
சித்தி விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில், அகூர், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:30 மணி.
வெங்கடேச பெருமாள் கோவில், கசவநல்லாத்துார், கடம்பத்துார். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5:00 மணி.