தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜன 04, 2026 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தனுர் மாத பூஜை வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் பூஜை, ஆராதனை, காலை 5:00 மணி.

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், தனுர் பூஜை, காலை 5:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை, தனுர் பூஜை, காலை 5:30 மணி.

மகாவல்லப கணபதி கோவில், ஜெயாநகர் விஸ்தரிப்பு, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, தீபாராதனை, காலை 5:30 மணி.

கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், திருவள்ளூர், தீபாராதனை, காலை 5:30 மணி.

தங்காதலி அம்மன் சமேத வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தனுர் மாத பூஜை, காலை 6:30 மணி.

முருகன் கோவில், திருத்தணி, மார்கழி மாதத்தையொட்டி தனுர் மாத பூஜை, அதிகாலை 4:00 மணி, காலசந்தி பூஜை, அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, தனுர் பூஜை, அதிகாலை 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, தனுர் பூஜை, அதிகாலை 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, தனுர் மாத பூஜை, அதிகாலை 5:00 மணி.

அபிஷேகம் தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை, காலை 5:00 மணி. பவுர்ணமி முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம், மாலை 6:00 மணி.

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், தனுர் பூஜை, தீபாராதனை, காலை 5:00 மணி. புனர்பூசம் முன்னிட்டு கன்னிகா பரமேஸ்வரி அபிஷேகம், காலை 9:00 மணி.

நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

மண்டலாபிஷேகம் நாகாலம்மன் கோவில், சத்திரஞ்ஜெயபுரம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

கடலீஸ்வரர் கோவில், தாடூர், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

சக்தி கணபதி கோவில், சேகர்வர்மா நகர், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us