sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜன 06, 2026 05:41 AM

Google News

ADDED : ஜன 06, 2026 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபிஷேகம் லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில்,பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.

ராகு கால பூஜை மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.

சங்கடஹர சதுர்த்தி வெற்றி விநாயகர் கோவில், செந்தமிழ் தெரு, அய்யனார் அவென்யூ, சங்கடஹர சதுர்த்தி பூஜை மாலை 5:30.

சந்தான விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, பூங்கா நகர், திருவள்ளூர், அபிஷேகம், காலை 8:00 மணி.

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், செல்வ விநாயகருக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி.

தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், வரசித்தி விநாயகருக்கு அபிஷேகம், மாலை 6:00 மணி.

நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. புத்தாண்டு சிறப்பு பூஜை அதிகாலை 4:30 மணி முதல் திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு மாலை 6:00 மணி. திருவாராதனம் இரவு 7: 30 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம்,பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

தனுர் பூஜை வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர் தனுர் மாத பூஜை காலை 5:00 மணி.

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், தனுர் பூஜை காலை 5:30 மணி.

ஜெகநாத பெருமாள் கோவில், திருமழிசை, தனுர் பூஜை, காலை 5:30 மணி

மகா வல்லப கணபதி கோவில், ஜெயாநகர் விஸ்தரிப்பு, திருவள்ளூர் தனுர் பூஜை, தீபாராதனை, காலை 5:30 மணி.

தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தனுர் பூஜை, காலை 6:30 மணி.

முருகன் கோவில், திருத்தணி, மார்கழி மாதம் ஓட்டி மூலவருக்கு தனுர் மாத பூஜை, அதிகாலை, 4:00 மணி, காலசந்தி பூஜை, அதிகாலை, 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை, 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு    தனுர்மாத பூஜை, அதிகாலை, 5:00 மணி.

சிறப்பு பூஜை வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு தீபாராதனை, மாலை 6:00 மணி.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

மண்டலாபிேஷகம் நாகாலம்மன் கோவில், சத்திரஞ்ஜெயபுரம் கிராமம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி.

கடலீஸ்வரர் கோவில், தாடூர் கிராமம், திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.






      Dinamalar
      Follow us