sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜன 20, 2026 04:51 AM

Google News

ADDED : ஜன 20, 2026 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரமோத்சவம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தை பிரமோத்சவம், 6வது நாள் சூர்ணாபிஷேகம் காலை 5:00 மணி, வேணுகோபாலன் திருக்கோலம், வெள்ளிச்சப்பரம் புறப்பாடு காலை 7:00, மணி, திருமஞ்சனம், காலை 10:30 மணி, யாளி வாகனம் இரவு 7:00 மணி.

அபிஷேகம் சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், திருவோணம் முன்னிட்டு லட்சுமி ஹயக்கிரீவர் அபிஷேகம் காலை 9:00 மணி. துர்கை அபிஷேகம் மாலை 3:30 மணி.

லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில்,பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.

ராகுகால பூஜை மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.

நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு மாலை 6:00 மணி. திருவாராதனம் இரவு 7: 30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி காலை 6:30 மணி. காலை சாந்தி பூஜை காலை 7:30 மணி. உச்ச கால பூஜை நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை இரவு 7:00 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம்,பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு தீபாராதனை, மாலை 6:00 மணி.

மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை, 9:00 மணி, ராகுகால பூஜை, மாலை, 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

மண்டலாபிேஷகம் நாகாலம்மன் கோவில், சத்திரஞ்ஜெயபுரம் கிராமம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி.

சக்தி கணபதி கோவில், சேகர்வர்மா நகர், திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு அபிேஷகம், காலை 8:30 மணி.

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய திருப்பாச்சூர். மண்டலாபிஷேகம், காலை 8:00 மணி.






      Dinamalar
      Follow us