தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 08, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

கும்பாபிஷேகம் பாலமுனீஸ்வரர் கோவில், சந்தான கோபாலபுரம் கிராமம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை, 9:00 மணி, கும்பாபிஷேகம் காலை, 10:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 10:30 மணி.

முருகர் வீதியுலா முருகன் கோவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் பட்டாபிராமபுரம் கிராமத்தில் வீதியுலா, காலை, 10:00 மணி.

சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அதிகாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 10:45 மணி.

கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, தைப்பூசம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை, 7:30 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி தைப்பூசம் ஒட்டி, 108 பால்குட ஊர்வலம், அபிஷேகம் காலை, 9:00 மணி.

**

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us