ஆன்மிகம் அமாவாசை தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், அமாவாசை தரிசனம், காலை 8:00 மணி - மதியம் 12:30 மணி, மாலை 4:00 மணி - இரவு 8:30 மணி வரை.
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அமாவாசை முன்னிட்டு, சீனிவாச பெருமாள் அபிஷேகம், காலை 9:00 மணி. துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:30 மணி.
ராகுகால பூஜை மகாவல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.
அபிஷேகம் லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி, சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
பிரம்மோத்சவம் அங்காள பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி மயானச்சூறை பிரம்மோத்சவம் ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, சிங்க வாகனத்தில் உற்சவர் அம்மன் மயானச்சூறை புறப்படுதல், மாலை 3:00 மணி.
சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.
மண்டலாபிஷேகம் பாலமுனீஸ்வரர் கோவில், சந்தான கோபாலபுரம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி. திருவாராதனம், இரவு 7:30 மணி.
மயான கொள்ளை உத்சவம் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அங்காள பரமேஸ்வரி கோவில், திருமழிசை. காப்பு களைதல், காலை 9:00 மணி.
பொது புத்தக கண்காட்சி மாவட்ட பெருந்திட்ட வளாகம், கலெக்டர் அலுவலகம் அருகே, திருவள்ளூர், ஐந்தாவது புத்தக கண்காட்சி, காலை 10:00 மணி, மாணவ - மாணவியர் கலை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி, கருத்தரங்கம், மாலை 6:00 மணி.

