தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 22, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

அபிஷேகம் சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சஷ்டியை முன்னிட்டு சுப்ரமணியர் அபிஷேகம், மாலை 5:30 மணி.

நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

பிரம்மோத்சவம் முருகன் கோவில், திருத்தணி, மாசி பிரம்மோத்சவ விழாவை ஒட்டி மூலவருக்கு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, உற்சவர் முருகர் வெள்ளி சூர்யபிரபை வாகன உலா, காலை 9:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் முருகர் பூத வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

சிறப்பு பூஜை விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

மண்டலாபிஷேகம் பாலமுனீஸ்வரர் கோவில், சந்தான கோபாலபுரம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை 9:00 மணி, கும்பாபிஷேகம், காலை 10:00 மணி, மூல வருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10:30 மணி.

பொது புத்தக கண்காட்சி மாவட்ட பெருந்திட்ட வளாகம், திருவள்ளூர், ஐந்தாவது புத்தக கண்காட்சி, 10வது நாள், மாணவர்கள் கலை நிகழ்ச்சி, மாலை 4:00 மணி, இசை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us