ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி. திருவாராதனம், இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி, காலை 6:30 மணி. காலசந்தி பூஜை, காலை 7:30 மணி. உச்சிகால பூஜை, நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை, இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 7:00 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
பிரம்மோத்சவம் முருகன் கோவில், திருத்தணி, மாசி மாத பிரம்மோத்சவத்தை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை 8:00 மணி, உற்சவர் முருகர் சிம்ம வாகனத்தில் உலா, காலை 9:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் முருகர் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி, பள்ளியறை, இரவு 8:45 மணி.
அங்காள பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மயானச்சூறை பிரம்மோத்சவத்தை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, உற்சவர் அம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா, இரவு 7:30 மணி.
சிறப்பு பூஜை விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.
சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம், நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.
மண்டலாபிஷேகம் பாலமுனீஸ்வரர் கோவில், சந்தான கோபாலபுரம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

