தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 28, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்

 வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்

 லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

நவகிரக வழிபாடு

 மகாவல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

 யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பால் அபிஷேகம், காலை 10:00 மணி.

நித்ய பூஜை

 ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

 ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி. திருவாராதனம், இரவு 7:30 மணி.

 வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி, காலை 6:30 மணி. காலசந்தி பூஜை, காலை 7:30 மணி. உச்சிகால பூஜை, நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை, இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 7:00 மணி.

ஆரத்தி

 ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

பிரம்மோத்சவம்

 முருகன் கோவில், திருத்தணி, மாசி பிரம்மோத்சவ விழாவை ஒட்டி, மூலவருக்கு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை 8:0 0 மணி, உற்சவர் முருகன் யாளி வாகன உலா, காலை 9:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் முருகர் பாரிவேட்டை, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

 அங்காள பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மயானச்சூரை பிரம்மோத்சவம் ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, உற்சவர் ரதோற்சவம், இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை

 விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி.

 வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

 வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

 வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.

 லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.

 வீரஆஞ்சநேயர் சுவாமி கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம்

 பாலமுனீஸ்வரர் கோவில், சந்தான கோபாலபுரம், திருத்தணி, கணபதி ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us