sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 01, 2026 05:46 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

பிரதோஷ வழிபாடு சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.

திரிபுரசுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், ஈக்காடு, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.

திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 4:00 மணி, ரிஷப வாகனத்தில் உற்சவர் புறப்பாடு, மாலை 6:00 மணி.

ஆதிசோமேஸ்வரி சமேத ஆதிசோமேஸ்வரர் கோவில், வடகரை தலம், கூவம் ஆறு, பெரியகுப்பம், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.

அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி, மாலை 4:30 மணி.

தங்காதலி அம்மன் சமேத வாசீஸ்வர சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர், சுவாமி உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.

சிவகாமி சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், தொட்டிக்கலை, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.

நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

பிரம்மோத்சவம் முருகன் கோவில், திருத்தணி, மாசி பிரம்மோத்சவ விழாவை ஒட்டி, மூலவருக்கு அபிஷேகம், உற்சவர் கேடய உலா, காலை 6:00 மணி, உச்சிகால பூஜை, காலை 8:00 மணி, கதம்ப பொடி விழா, மாலை 5:00 மணி, ஆறுமுக சுவாமி உத்சவம், இரவு 9:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 9:45 மணி.

சிறப்பு பூஜை விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

மண்டலாபிஷேகம் பாலமுனீஸ்வரர் கோவில், சந்தான கோபாலபுரம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை 9:00 மணி, கும்பாபிஷேகம், காலை 10:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10:30 மணி.






      Dinamalar
      Follow us