தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 19, 2026 04:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

ராகு காலபூஜை மகா வல்லப கணபதி கோவில் ஜெயாநகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம். காலை 10:30 மணி.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர். கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம். காலை 10:30 மணி.

செல்வவிநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம். காலை 10:30 மணி.

பங்குனி பிரம்மோத்சவம் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் பஜார்வீதி, திருவள்ளூர் பங்குனி பிரம்மோதசவம் முன்னிட்டு ரத உற்சவம் காலை 8:30 மணி. தடாக பிரதட்சணம் இரவு 7:00 மணி.

நித்யபூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு மாலை 6:00 மணி. திருவாராதனம் இரவு 7: 30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி காலை 6:30 மணி. காலை சாந்தி பூஜை காலை 7:30 மணி. உச்ச கால பூஜை நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை இரவு 7:00 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

தொடர்புக்கு 98940 09603 / dmrthiruvallur@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us