தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூர்: இன்று இனிதாக

திருவள்ளூர்: இன்று இனிதாக

திருவள்ளூர்: இன்று இனிதாக


ADDED : மார் 21, 2026 04:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 04:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

பங்குனி பிரம்மோத்சவம்

திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், பங்குனி பிரம்மோத்சவம், 8வது நாள் பிச்சாடனர் உற்சவம் காலை 7:30 மணி, திருக்கல்யாணம் இரவு 7:00 மணி, குதிரை வாகனம் இரவு 9:00 மணி

நித்யபூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, மணிபள்ளியறை பூஜை, இரவு, 9:45 மணி.

விஜயராகவ பெருமாள் கோவில்

திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில்

நெமிலி , திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 8:30 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில்

திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

மண்டலாபிஷேகம்

பாலமுனீஸ்வரர் கோவில், சந்தான கோபாலபுரம் கிராமம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை, 9:00 மணி, கும்பாபிஷேகம் காலை, 10:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 10:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us