UPDATED : மே 05, 2026 03:55 PM
ADDED : மே 05, 2026 02:20 PM
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
அபிஷேகம் சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மூலம் நட்சத்திரம் முன்னிட்டு ஆஞ்சநேயர் அபிஷேகம், காலை 9:00 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
நித்ய பூஜை ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி. திருவாராதனம், இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி, காலை 6:30 மணி. காலசந்தி பூஜை, காலை 7:30 மணி. உச்சிகால பூஜை, நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை, இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 7:00 மணி.
தீமிதி விழா திரவுபதியம்மன் கோவில், திருத்தணி, தீமிதி விழாவையொட்டி மூலவருக்கு சந்தான காப்பு, காலை 7:30 மணி, மகாபாரத சொற்பொழிவு, மதியம் 1:30 மணி - மாலை 5:30 மணி வரை, உற்சவர் அம்மன் வீதியுலா, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
வடராண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8;00 மணி.
விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
மண்டலாபிஷேகம் திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.
சப்த கன்னியம்மன் கோவில், அடிக்கல்பட்டு, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.
செல்வவிநாயகர் கோவில், ஸ்ரீதேவிகுப்பம், மண்டலாபிஷேகம், மாலை 5:00 மணி.
