தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜூலை 07, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 11:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி.

நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி, உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி, சாயரட்சை பூஜை - மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சிகால பூஜை - நண்பகல் 11:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி.

பொது முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை ஆலோசனை கூட்டம், மலைக்கோவில், திருத்தணி. நேரம்: காலை 11:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us