UPDATED : ஜூலை 15, 2026 03:36 PM
ADDED : ஜூலை 15, 2026 02:40 PM
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி.
குரு வழிபாடு
யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர். குரு பகவானுக்கு பாலாபிஷேகம் - காலை 10:30 மணி. தீபாராதனை - மதியம் 11:30 மணி.
திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர். தட்சிணாமூர்த்தி பால் அபிஷேகம் - காலை 7:00 மணி.
அபிஷேகம்
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். சீரடி சாயி பாபா அபிஷேகம் - காலை 10:00 மணி.
தீபோத்சவம்
ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர். தீபோத்சவம் - இரவு 7:15 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சிகால பூஜை - மதியம் 11:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி.
மண்டலாபிஷேகம்
நாகாலம்மன் கோவில், சத்திரஞ்ஜெயபுரம் கிராமம், திருத்தணி. யாகசாலை பூஜை - காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 9:00 மணி.
கடலீஸ்வரர் கோவில், தாடூர் கிராமம், திருத்தணி. மண்டலாபிஷேகத்தை ஒட்டி மூலவருக்கு அபிஷேகம் - காலை 9:00 மணி.
சக்தி கணபதி கோவில், சேகர்வர்மா நகர், திருத்தணி. மண்டலாபிஷேகத்தை ஒட்டி மூலவருக்கு அபிஷேகம் - காலை 8:30 மணி.
தொடர்புக்கு
98940 09603 / dmrthiruvallur@dinamalar.in
