UPDATED : ஜூலை 16, 2026 04:16 PM
ADDED : ஜூலை 16, 2026 03:48 PM
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி.
அபிஷேகம்
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். ஆடி முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு, பூங்குழலி அம்பாள் அபிஷேகம் - காலை 9:00 மணி.
ராகுகால பூஜை
மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - காலை 10:30 மணி.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர். கனக துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - காலை 10:30 மணி.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர். துர்க்கை அபிஷேகம் - காலை 10:30 மணி.
தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர். வரசித்தி விநாயகருக்கு அபிஷேகம் - காலை 10:30 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை
முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலசந்தி பூஜை - காலை 8:00 மணி, உச்சி கால பூஜை - மதியம் 12:00 மணி, சாயரட்சை பூஜை - மாலை 5:00 மணி, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:45 மணி.
விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி. மூலவருக்கு அபிஷேகம் - காலை 7:30 மணி.
வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சி கால பூஜை - நண்பகல் 11:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.
அபிஷேகம்
முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி.
தொடர்புக்கு
98940 09603 / dmrthiruvallur@dinamalar.in
