UPDATED : ஜூலை 25, 2026 03:48 PM
ADDED : ஜூலை 25, 2026 03:41 PM
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
பிரதோஷ வழிபாடு மங்கள ஈஸ்வரி சமேத மங்கள ஈஸ்வரர் கோவில், மணவாளநகர். பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
மங்களாம்பிகை சமேத திருக்கண்டீஸ்வரர் கோவில், பெருமாள்பட்டு. பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
ஞான பிரசூனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவில், பெருமாள்பட்டு. பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
திரிபுரசுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், ஈக்காடு, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி, ரிஷப வாகனத்தில் உற்சவர் புறப்பாடு, மாலை 6:00 மணி.
ஆதிசோமேஸ்வரர் கோவில், பெரியகுப்பம் பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
அக்னீஸ்வரர் கோவில், நெய்வேலி, பூண்டி, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
தங்காதலி அம்மன் சமேத வாசீஸ்வரர் சுவாமி கோவில், திருப்பாச்சூர், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி, சுவாமி உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள்செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி. மாலை 6:00 மணி. இரவு 8:00 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி, திருவாராதனம், இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி, காலை 6:30 மணி. காலசந்தி பூஜை, காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை, இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 7:00 மணி.
தீமிதி திருவிழா ஓசூரம்மன் கோவில், விஸ்வநாதபுரம், மப்பேடு. கூழ்வார்த்தலுடன் மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா, காலை 10:00 மணி. சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 9:45 மணி.
விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
