தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூர் இனிதாக

திருவள்ளூர் இனிதாக

திருவள்ளூர் இனிதாக


UPDATED : ஆக 04, 2026 11:03 PM

ADDED : ஆக 04, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 11:03 PM ADDED : ஆக 04, 2026 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி.

அபிஷேகம்

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். அஷ்டமியை முன்னிட்டு பைரவர் அபிஷேகம் - மாலை 5:30 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

ஆடி கிருத்திகை விழா

முருகன் கோவில், திருத்தணி. ஆடிப்பரணியை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்கம், மரகதக்கல், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை - அதிகாலை 3:00 மணி, காவடி மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை - காலை 6:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு பூஜை - காலை 7:30 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கய்யநாயுடு சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு பூஜை - காலை 7:00 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சிகால பூஜை - நண்பகல் 11:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.

தொடர்புக்கு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us