ADDED : ஆக 24, 2026 03:30 PM
பவித்ர உத்சவம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் – காலை 6:00 மணி. பவித்ர உத்சவம் முதல் நாள், அங்குரார்ப்பணம் – மாலை 6:30 மணி.
ராகு கால பூஜை
மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் – மாலை 3:00 மணி.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர். கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் – மாலை 3:00 மணி.
பிரதோஷ வழிபாடு
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். பிரதோஷ வழிபாடு – மாலை 5:30 மணி.
திரிபுர சுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், ஈக்காடு. பிரதோஷ வழிபாடு – மாலை 4:30 மணி.
திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர். அபிஷேகம் – மாலை 4:00 மணி, ரிஷப வாகனத்தில் உற்சவர் புறப்பாடு – மாலை 6:00 மணி.
ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவில், வடகரை தலம், கூவம் ஆறு, பெரியகுப்பம். பிரதோஷ வழிபாடு – மாலை 4:30 மணி.
அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம். மாலை 4:30 மணி.
தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். சுவாமி உள்புறப்பாடு – மாலை 5:30 மணி.
சிவகாமி சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், தொட்டிக்கலை. பிரதோஷ வழிபாடு – மாலை 4:30 மணி.
மங்கள ஈஸ்வரி உடனுறை மங்கள ஈஸ்வரர் கோவில், மணவாள நகர். பிரதோஷ வழிபாடு – மாலை 4:30 மணி.
மங்களாம்பிகை உடனுறை திருக்கண்டீஸ்வரர் கோவில், பெருமாள்பட்டு. பிரதோஷ வழிபாடு – மாலை 4:30 மணி.
ஸ்ரீஞான பிரசூனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில், பெருமாள்பட்டு. பிரதோஷ வழிபாடு – மாலை 4:30 மணி.
சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். பிரதோஷ வழிபாடு – மாலை 4:30 மணி.
சிங்கீஸ்வரர் கோவில், மப்பேடு. பிரதோஷ வழிபாடு – மாலை 4:30 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் – காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் – காலை 9:00 மணி, கனகாபிஷேகம் – மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி – காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு – மாலை 6:00 மணி. திருவாராதனம் – இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி – காலை 6:30 மணி. காலசந்தி பூஜை – காலை 7:30 மணி. உச்சி கால பூஜை – நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை – இரவு 7:00 மணி. அர்த்தசாம பூஜை – இரவு 7:30 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி – காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு அபிஷேகம்
முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – அதிகாலை 5:00 மணி, சாயரட்சை பூஜை – மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை – இரவு 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:30 மணி, உச்சி கால பூஜை – மதியம் 11:30 மணி, சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை – இரவு 8:00 மணி.
மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி. மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் – காலை 9:00 மணி, ராகு கால பூஜை – மாலை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை.
தணிகாசலம்மன் கோவில், அக்கய்யநாயுடு சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:00 மணி.
தொடர்புக்கு
98940 09603 / dmrthiruvallur@dinamalar.in
