UPDATED : ஆக 30, 2026 03:14 PM
ADDED : ஆக 30, 2026 01:20 PM
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை, திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி, திருவாராதனம், இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர், திருப்பள்ளி எழுச்சி, காலை 6:30 மணி. காலசந்தி பூஜை, காலை 7:30 மணி. உச்சிகால பூஜை, நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை, மாலை 4:30 மணி, அர்த்தசாம பூஜை, இரவு 7:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 7:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி விழா திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், விநாயகருக்கு அபிஷேகம், மாலை 6:00 மணி.
மகாவல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், விநாயகருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், விநாயகருக்கு அபிஷேகம், மாலை 6:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், விநாயகருக்கு அபிஷேகம், மாலை 6:00 மணி.
வரசித்தி கல்வி விநாயகர் கோவில், கசவநல்லாத்துார், விநாயகருக்கு அபிஷேகம், மாலை 6:00 மணி.
மூக்கையர் விநாயகர் கோவில், கசவநல்லாத்துார், விநாயகருக்கு அபிஷேகம், மாலை 6:00 மணி
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம், நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
மண்டலாபிஷேகம் நாகாலம்மன் கோவில், சத்திரஞ்ஜெயபுரம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
கடலீஸ்வரர் கோவில், தாடூர், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
சக்தி கணபதி கோவில், சேகர்வர்மா நகர், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.
