தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூர் மாவட்டம் இனிதாக

திருவள்ளூர் மாவட்டம் இனிதாக

திருவள்ளூர் மாவட்டம் இனிதாக


UPDATED : செப் 02, 2026 03:37 PM

ADDED : செப் 02, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 03:37 PM ADDED : செப் 02, 2026 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி.

குரு வழிபாடு

யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர். குரு பகவானுக்கு பாலாபிஷேகம் - காலை 10:30 மணி. தீபாராதனை - மதியம் 11:30 மணி.

அபிஷேகம்

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். கிருத்திகையை முன்னிட்டு, சுப்ரமணியருக்கு அபிஷேகம் - காலை 9:30 மணி. சீரடி சாயிபாபா அபிஷேகம் - காலை 10:00 மணி.

திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர். கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு அபிஷேகம் - காலை 9:00 மணி.

தீபோத்சவம்

ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர். தீபோத்சவம் - இரவு 7:15 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

கிருத்திகை விழா

முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 5:00 மணி, தங்கக்கவசம், தங்கவேல் அணிவித்து சிறப்பு தீபாராதனை - காலை 6:00 மணி, உற்சவர் முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, சாயரட்சை பூஜை - மாலை 5:00 மணி, வள்ளி - தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகன் வீதியுலா - இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:45 மணி.

கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், நந்தி ஆற்றின் கரையோரம், திருத்தணி. கிருத்திகை விழாவை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாரிதாங்கல், திருத்தணி. மூலவருக்கு பால் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை - காலை 8:00 மணி, உச்சி கால பூஜை - மதியம் 12:00 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை - மாலை 6:30 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கய்யநாயுடு சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு பூஜை - காலை 7:00 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சி கால பூஜை - நண்பகல் 11:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.

தொடர்புக்கு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us