தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : செப் 06, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் – காலை 6:00 மணி.

அபிஷேகம் சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். ஏகாதசியை முன்னிட்டு ஜலநாராயணர் அபிஷேகம் – காலை 9:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர். லலிதா சகஸ்ரநாமம் – காலை 10:30 மணி.

நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் – காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் – காலை 9:00 மணி, கனகாபிஷேகம் – மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி – காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு – மாலை 6:00 மணி. திருவாராதனம் – இரவு 7:30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி – காலை 6:30 மணி. காலசந்தி பூஜை – காலை 7:30 மணி. உச்சி கால பூஜை – நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை – இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை – இரவு 7:00 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி – காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு பூஜை – காலை 8:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில், திருத்தணி. மூலவர் விஸ்வரூப தரிசனம் – காலை 6:00 மணி, காலசந்தி பூஜை – காலை 8:00 மணி, உச்சி கால பூஜை – மதியம் 12:00 மணி, சாயரட்சை பூஜை – மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை – இரவு 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:30 மணி, உச்சி கால பூஜை – மதியம் 11:30 மணி, சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை – இரவு 8:00 மணி.

காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 8:00 மணி.

தொடர்புக்கு 98940 09603 / dmrthiruvallur@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us