/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக...(05.03.2025) திருவள்ளூர்
/
இன்று இனிதாக...(05.03.2025) திருவள்ளூர்
ADDED : மார் 04, 2025 07:21 PM
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
அபிஷேகம்
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சஷ்டி முன்னிட்டு முருகனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
மண்டலாபிஷேகம்
மங்கள ஈஸ்வரி அம்பிகா சமேத மங்கள ஈஸ்வரர் கோவில், மணவாளநகர். மண்டலாபிஷேகம், மாலை 6:00 மணி.
பிரம்மோற்சவம்
புஷ்பகுஜாம்பாள் உடனுறை சிங்கீஸ்வரர் கோவில், மப்பேடு. 16ம் ஆண்டு பிரம்மோற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம், காலை 9:00 மணி.
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை 8:00 மணி, உற்சவர் முருகர் சிம்ம வாகனத்தில் உலா, காலை 9:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் முருகர் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி, பள்ளியறை, இரவு 8:45 மணி.
அங்காள பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மயானச்சூறை பிரம்மோற்சவம் ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, உற்சவர் அம்மன், குதிரை வாகனத்தில் திருவீதியுலா, இரவு 7:30 மணி.
சிறப்பு பூஜை
விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.