தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இன்று இனிதாக ....(10.07.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ....(10.07.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ....(10.07.2025) திருவள்ளூர்


ADDED : ஜூலை 10, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறப்பு பூஜை

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி.

லட்சுமிநரசிம்மா சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.

ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் திருத்தணி , மூலவருக்கு பால் அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.

சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.

மண்டல அபிஷேகம்

காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில் நாபளூர், திருத்தணி தாலுகா, சிறப்பு ஹோமம், காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:30 மணி.

கோதண்டராம சுவாமி கோவில், பலிஜா தெரு, திருத்தணி, சிறப்பு ஹோமம் காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 9:00 மணி.

சப்த கன்னியம்மன் கோவில், கன்னிகாபுரம் ரோடு, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:30 மணி.

சக்தி விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம் காலை, 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 9:00 மணி.

ஆனி பிரம்மோத்சவம்

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. தேரோட்டம் காலை 7:00 மணி. மாடவீதி உற்சவம் மாலை 7:00 மணி.

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி.

குரு வழிபாடு

யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், குரு பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:30 மணி. தீபாராதனை, மதியம் 11:30 மணி.

அபிஷேகம்

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பவுர்ணமி முன்னிட்டு பூங்குழலி அம்பாளுக்கு அபிஷேகம் காலை 8:00 மணி, மூலம் நட்சத்திரம் முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் காலை 9:30 மணி, சீரடி சாய்பாபா அபிஷேகம், காலை 10:00 மணி.

தீர்த்தீஸ்வரர் கோவில், தேரடி, திருவள்ளூர், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், காலை 9:00.

ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, தீபோற்சவம், இரவு 7:15 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அஷ்டமி, மாலை 5:30 மணி., காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us