UPDATED : அக் 12, 2026 09:18 PM
ADDED : அக் 12, 2026 09:16 PM
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் – காலை 6:00 மணி.
ராகு கால பூஜை
மகாவல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் – மாலை 3:00 மணி.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர். கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் – மாலை 3:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர். அபிஷேகம் – மாலை 3:00 மணி.
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் – மாலை 3:30 மணி.
திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் – மதியம் 3:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் – காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் – காலை 9:00 மணி, கனகாபிஷேகம் – மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி – காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு – மாலை 6:00 மணி. திருவாராதனம் – இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி – காலை 6:30 மணி. காலசந்தி பூஜை – காலை 7:30 மணி. உச்சி கால பூஜை – நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை – இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை –இரவு 7:00 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி – காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:30 மணி, உச்சி கால பூஜை – மதியம் 11:30 மணி, சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை – இரவு 8:00 மணி.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:30 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 8:00 மணி.
மண்டலாபிஷேகம்
நாகாலம்மன் கோவில், சத்திரஞ்ஜெயபுரம் கிராமம், திருத்தணி. யாகசாலை பூஜை – காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 9:00 மணி.
கடலீஸ்வரர் கோவில், தாடூர் கிராமம், திருத்தணி. மண்டலாபிஷேகத்தை ஒட்டி மூலவருக்கு அபிேஷகம் – காலை 9:00 மணி.
சக்தி கணபதி கோவில், சேகர்வர்மா நகர், திருத்தணி. மண்டலாபிஷேகத்தை ஒட்டி மூலவருக்கு அபிேஷகம் – காலை 8:30 மணி.
நவராத்திரி திருவிழா
ஏகாத்தம்மன் கோவில், கடம்பத்துார். 46ம் ஆண்டு நவராத்திரி திருவிழா. மூலவர் அலங்காரம், மஞ்சள் காப்பு – காலை 8:00 மணி. உற்சவர் ஸ்ரீஅன்னபூரணி அலங்காரம் – இரவு 7:00 மணி.
திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவில், கூவம். 3ம் நாள் உத்சவம் – இரவு 7:00 மணி.
சிங்கீஸ்வரர் கோவில், மப்பேடு. ஸ்ரீமீனாட்சி அலங்காரம் – இரவு 7:00 மணி.
அருணாச்சலேஸ்வரர் கோவில், புதுச்சத்திரம். குங்கும காப்பு அலங்காரம் – இரவு 7:00 மணி.
தொடர்புக்கு
98940 09603 / dmrthiruvallur@dinamalar.in
