தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இன்று இனிதாக: திருவள்ளூர்

இன்று இனிதாக: திருவள்ளூர்

இன்று இனிதாக: திருவள்ளூர்


ADDED : நவ 11, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் – காலை 6:00 மணி.

கந்த சஷ்டி விழா

முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பட்டு அலங்காரம் – அதிகாலை 5:30 மணி, சண்முகருக்கு காவடி மண்டபத்தில் லட்சார்ச்சனை விழா – காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, சாயரட்சை பூஜை – மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை – இரவு 8:45 மணி.

கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பட்டு அலங்காரம் – காலை 7:30 மணி.

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். கந்த சஷ்டி 2வது நாள், சுப்ரமணியர் அபிஷேகம் – காலை 9:30 மணி.

திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். கந்த சஷ்டி 2வது நாள், முருகன் அபிஷேகம் – மாலை 6:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் – காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் – காலை 9:00 மணி, கனகாபிஷேகம் – மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி – காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு – மாலை 6:00 மணி. திருவாராதனம் – இரவு 7:30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி – காலை 6:30 மணி. காலசந்தி பூஜை – காலை 7:30 மணி. உச்சி கால பூஜை – நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை – இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை – இரவு 7:00 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி – காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:30 மணி, உச்சி கால பூஜை – மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை – மாலை 6:00 மணி.

லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 6:30 மணி, சிறப்பு பூஜை – நண்பகல் 11:00 மணி.

தொடர்புக்கு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us