ADDED : நவ 23, 2026 03:58 PM
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் – காலை 6:00 மணி.
கார்த்திகை தீபம்
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். மண்டல பூஜையை முன்னிட்டு, அய்யப்பன் அபிஷேகம் – காலை 9:30 மணி. துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் – மாலை 3:30 மணி. அண்ணாமலையார் தீபம் – மாலை 6:00 மணி.
திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர். திருக்கார்த்திகையை முன்னிட்டு, கார்த்திகை தீபம், மகாதீபாராதனை – மாலை 6:00 மணி.
முருகன் கோவில், கார்த்திகை கிருத்திகை விழாவை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – அதிகாலை 5:00 மணி, சாயரட்சை பூஜை – மாலை 5:00 மணி, தேர் வீதியில் சொக்கப்பனையில் நெய் தீபம் ஏற்றுதல் – மாலை 6:00 மணி, பச்சரிசி மலையில் மகா தீபம் ஏற்றுதல் – மாலை 6:00 மணி, உற்சவர் முருகன் வெள்ளி மயில் வாகனத்தில் தேர்வீதியில் உலா – இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை – இரவு 8:45 மணி.
சதாசிவ லிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 9:00 மணி, சொக்கப்பனையில் தீபம் ஏற்றுதல் – மாலை 6:00 மணி.
கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி. கார்த்திகை கிருத்திகை விழாவை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:30 மணி.
ராகு கால பூஜை
மகாவல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் – மாலை 3:00 மணி.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர். கனக துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் – மாலை 3:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர். அபிஷேகம் – மாலை 3:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் – காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் – காலை 9:00 மணி, கனகாபிஷேகம் – மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி – காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு – மாலை 6:00 மணி. திருவாராதனம் – இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி – காலை 6:30 மணி. காலசந்தி பூஜை – காலை 7:30 மணி. உச்சி கால பூஜை – நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை – இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை – இரவு 7:00 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி – காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:30 மணி, உச்சி கால பூஜை – மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை – மாலை 6:00 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை – மாலை 6:00 மணி.
தொடர்புக்கு
98940 09603 / dmrthiruvallur@dinamalar.in
