ADDED : ஆக 07, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00-மதியம் 2:00 மணி வரை
திருநின்றவூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, திருநின்றவூர், பாக்கம், புலியூர், ஆலத்துார், பாலவேடு, மேலப்பேடு; முத்தாபுதுப்பேட்டை, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, கோவில் குப்பம், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், புட்லுார், கொசவன்பாளையம், ராஜாங்குப்பம், அன்னம்பேடு. கொட்டாமேடு, நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி, புதுச்சத்திரம், ஜமீன் கொரட்டூர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின் வாரியம் அறிவித்துள்ளது.