ADDED : ஜன 03, 2024 08:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
திருநின்றவூர் துணை மின் நிலையம்: நெமிலிச்சேரி, பிரகாஷ் நகர், பாலாஜி நகர், நடுக்குத்தகை, சி.டி.ஹெச்., ரோடு, இந்திரா நகர், ராஜாங்குப்பம், கொசவன்பாளையம், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், பெரியார் நகர், நாசிக் நகர், பாக்கம், புட்லுார், திருநின்றவூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
நாளைய மின் தடை
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
திருமழிசை துணை மின் நிலையம்: திருமழிசை, குத்தம்பாக்கம், நேமம், குண்டுமேடு, மடவிளாகம், உடையார்கோவில், பிரயாம்பத்து, கொத்தியம்பாக்கம், மணம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.