ADDED : ஜூலை 18, 2025 10:38 PM
திருவள்ளுர்
நேரம்:காலை 9:00-மாலை 5:00 மணி வரை.
இடம்:காக்களூர் துணைமின் நிலையம்
காக்களூர் ஹவுசிங் போர்டு, காக்களூர் தொழிற்பேட்டை, காக்களூர் கிராமம், சி.சி.சி., பள்ளி பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாய்பேட்டை, ராமாபுரம், ஒதப்பை, தண்ணீர்குளம், என்.ஜி.ஓ., நகர், ஈக்காடு, ஒதிக்காடு, தலக்காஞ்சேரி, திருவள்ளுர் நகரத்தில் பெரும்பாக்கம், ஐ.சி.எம்.ஆர்., எம்.ஜி.எம்., நகர், புங்கத்துார், காந்திபுரம், கொண்டமாபுரம், சத்தியமூர்த்தி தெரு, சி.வி.நாயுடு சாலை, ஜவஹர் நகர், எடப்பாளையம், நேதாஜி சாலை, வி.எம்.நகர், ஜெயா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி.
திருமழிசை துணை மின் நிலையம்
திருமழிசை, சிட்கோ தொழிற்பேட்டை, வெள்ளவேடு, குத்தம்பாக்கம், நேமம், குண்டுமேடு, மடவிளாகம், உடையார் கோயில், பிரயாம்பத்து, கொத்தியம்பாக்கம், மணம்பேடு, பாரிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதி.
நேரம்: காலை 9:00-மதியம் 2:00 மணி வரை.
பொன்னேரி துணை மின்நிலையம்:
காவல்பட்டி, பொன்னேரி நகர், டி.வி.பாடி, பாலாஜி நகர், பெரியக்காவனம், சின்னக்காவனம், உப்பளம், பரிக்கப்பட்டு, மூகாம்பிகை நகர், என்.ஜி.ஓ., நகர், திருவேங்கடபுரம், சக்தி நகர், அனுப்பம்பட்டு, ஏ.ஆர்.பாளையம், பெரும்பேடு, தடம்பெரும்பாக்கம், மேட்டுப்பாளையம், இளவம்பேடு, ஆலாடு, கொளத்துார் பெரும்பேடு, கம்மார்பாளையம், படிமை கண்டிகை, வேண்பாக்கம், கொக்குமேடு, கந்தன்பாளையம், முறிச்சம்பேடு பகுதி.