நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 ------- மாலை 5:00 மணி வரை.
குஞ்சலம் துணை மின் நிலையம்: தாராட்சி, போந்தவாக்கம், மாமண்டூர், மாம்பாக்கம், வேளகாபுரம், சீத்தஞ்சேரி, பென்னலுார்பேட்டை, பிளேஸ்பாளையம், அல்லிக்குழி, எஸ்.ஆர்.குப்பம், வெள்ளாத்துக்கோட்டை, ஒதப்பை தொழிற்பேட்டை பகுதி, கம்மவார்பாளையம், கச்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
காலை 9:00 - மதியம் 2:00 மணி வரை.
மாதர்பாக்கம் துணை மின்நிலையம் : மாதர்பாக்கம், பாதிரிவேடு, மாநெல்லூர், என்.எஸ்.நகர், நேமலூர், ரோசா நகர், செதில்குப்பம், பல்லவாடா, கண்ணம்பாக்கம், அல்லிகுளம், ராமச்சந்திரபுரம்.
போந்தவாக்கம், சூரபூண்டி, ஈகுவர்பாளையம், சித்துார்நத்தம், கரம்பேடு, மேல்பாக்கம், பொம்மாச்சியம்மன்குளம், பண்ணுார், பனத்தமேட்டு கண்டிகை, நாகராஜ கண்டிகை, ஜே.என்.பேட்டை, கொங்கல் போந்தவாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

