ADDED : பிப் 25, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
ஊத்துக்கோட்டை துணை மின் நிலையம்: ஊத்துகோட்டை, தாராட்சி, போந்தவாக்கம், அனந்தேரி, மாம்பாக்கம், மாமண்டூர், வேளகாபுரம், வேலமகண்டிகை, பென்னலுார்பேட்டை, காசிரெட்டிபேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
