sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்றைய நிகழ்ச்சி

/

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : ஜன 10, 2025 01:58 AM

Google News

ADDED : ஜன 10, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசி

l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்சவர் தரிசனம், அதிகாலை 4:30 மணி.

l சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு, அதிகாலை 4:30 மணி, தனுர் மாத பூஜை, தீபாராதனை, காலை 6:00 மணி, துர்கை அம்மனுக்கு அபிஷேகம், ராகுகால பூஜை, காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.

l பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், தனுர் பூஜை, சொர்க்கவாசல் திறப்பு, அதிகாலை 4:30 மணி.

l ஜெகநாத பெருமாள் கோவில், திருமழிசை, தனுர் பூஜை, சொர்க்கவாசல் திறப்பு, அதிகாலை 4:30 மணி, தையில் மகம் திருஅவதார மகோற்சவம். சூரியபிரபை காலை 7:00 மணி. சந்திரபிரபை, மாலை 7:00 மணி.

l விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, சொர்க்க வாசல் திறப்பு, அதிகாலை 5:20 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

l வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, சொர்க்க வாசல் திறப்பு, அதிகாலை 5:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

l வீர ஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, சொர்க்க வாசல் திறப்பு, அதிகாலை 5:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

l வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி, சொர்க்க வாசல் திறப்பு, அதிகாலை 5:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காலை 8:30 மணி.

l லட்சுமிநாராயண பெருமாள் கோவில், ராமாபுரம் கிராமம், திருத்தணி வட்டம், சொர்க்க வாசல் திறப்பு, அதிகாலை 5:20 மணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

l வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் கிராமம், திருத்தணி வட்டம், சொர்க்க வாசல் திறப்பு, அதிகாலை 5:20 மணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.

l ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராமம், திருத்தணி, சொர்க்க வாசல் திறப்பு, அதிகாலை 5:20 மணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 9:30 மணி.

சனிப்பிரதோஷ விழா

l சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி, மாலை 4:30 மணி

l ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, மாலை 4:30 மணி

l மரகதவல்லி சமேத பாபஹரேஸ்வரர் கோவில், வடதில்லை, மாலை 4:30 மணி

l லோகாம்பிகை சமேத பரதீஸ்வரர் கோவில், தாராட்சி, மாலை 4:30 மணி

l யோகாம்பிகை உடனாகிய ஆத்மநாதர் கோவில், பெரியவண்ணங்குப்பம், மாலை 4:30 மணி

l திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தேவநாதீஸ்வரர் கோவில், தேவந்தவாக்கம். மாலை 4:30 மணி

தனுர் பூஜை

l மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர் விஸ்தரிப்பு, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, தீபாராதனை, காலை 5:30 மணி, துர்கை அம்மனுக்கு அபிஷேகம், ராகுகால பூஜை, காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.

l தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு    தனுர்மாத பூஜை, அதிகாலை, 5:00 மணி.லலிதா சகஸ்ரநாமம்

ராகுகால பூஜை

l வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், ராகுகால பூஜை, காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.

l செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், ராகுகால பூஜை, காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.






      Dinamalar
      Follow us