தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்


ADDED : மார் 31, 2024 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2024 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

---------------------l சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. காலை 7:00 மணி.

---------------------l ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 7:00 மணி.

தீமிதி விழா

---------------------l திரவுபதியம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 7:30 மணி, மகா பாரத சொற்பொழிவு, மதியம், 1:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, உற்சவர் அம்மன் திருவீதியுலா இரவு 7:00 மணி.

---------------------l திரவுபதியம்மன் கோவில், பொதட்டூர்பேட்டை. தர்மராஜா பட்டாபிஷேகம், காலை 10:00 மணி. மகாதீபாராதனை 11:30 மணி.

அபிஷேகம்

---------------------l ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம், சிவனுக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.

---------------------l முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

---------------------l வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, பள்ளியறை பூஜை இரவு 7:30 மணி.

---------------------l காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

---------------------l முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம்

---------------------l திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம் காலை 8:30 மணி.

---------------------l தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.

---------------------l முனீஸ்வரர் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.

---------------------l ஆதிபராசக்தி அம்மன் கோவில். நரசிம்மசுவாமி கோவில் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

---------------------l தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை

---------------------l லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், கொண்டபாளையம், சோளிங்கர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:30 மணி. மகா தீபாராதனை, மாலை 6:00 மணி.

---------------------l வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில் வள்ளிமலை. சிறப்பு அபிஷேகம், அலங்காரம் காலை 8:00 மணி. மலைக்கோவிலில் சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணி.

---------------------l பாலகுருநாதீஸ்வர சுவாமி கோவில், ராசபாளையம். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் காலை 9:30 மணி.

விஸ்வரூப தரிசனம்

---------------------l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

பிரம்மோற்சவம்

---------------------l திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு பைரவருக்கு அபிஷேகம் மாலை 5:30 மணி, பங்குனி பிரம்மோற்சவம் முன்னிட்டு விக்னேஸ்வரர் உற்சவம், மாலை 6:00 மணி.

நித்ய பூஜை

---------------------l ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

---------------------l ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us