ADDED : ஏப் 01, 2024 11:04 PM
ஆன்மிகம்
ராகுகால பூஜை
-------------------------------------------l சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, சுருட்டப்பள்ளி. மாலை 3:00 --- 4:30 மணி.
-------------------------------------------l ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, ஊத்துக்கோட்டை.மாலை 3:00 - - 4:30 மணி.
-------------------------------------------l லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, தாராட்சி, மாலை 3:00 -- 4:30 மணி.
-------------------------------------------l சிவ விஷ்ணு கோவில், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:30 மணி. புனர்பூசம் முன்னிட்டு கன்னிகாபரமேஸ்வரிக்கு அபிஷேகம் மாலை 5:30 மணி.
-------------------------------------------l மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.
-------------------------------------------l வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.
-------------------------------------------l செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.
-------------------------------------------l பொன்னியம்மன் கோவில், பொதட்டூர்பேட்டை. ராகு கால சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மாலை 3:00 மணி.
அஷ்டமி பூஜை
---------------------------------------------------------------------------------------l மகா கால பைரவர் கோவில், தொம்பரம்பேடு, ஊத்துக்கோட்டை தாலுகா, காலை 10:00 மணி.
தீமிதி விழா
-------------------------------------------l திரவுபதியம்மன் கோவில், காந்திநகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை, 7:30 மணி, அர்ச்சுனன் தபசு காலை 8:00 மணி, மகா பாரத சொற்பொழிவு, மதியம், 1:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை, மகா பாரத நாடகம், இரவு 11:00 மணி.
அபிஷேகம்
-------------------------------------------l லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.
லலிதா சகஸ்ரநாமம்
-------------------------------------------l லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.
-------------------------------------------l முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி, காலசந்தி பூஜைகாலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை இரவு 8:45 மணி.
-------------------------------------------l வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.
-------------------------------------------l காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
-------------------------------------------l கடலீஸ்வரர் கோவில், தாடூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
-------------------------------------------l மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், பால் அபிேஷகம், காலை, 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.
-------------------------------------------l தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு அபிேஷகம், காலை 7:30 மணி.
மண்டலாபிஷேகம்
-------------------------------------------l தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிேஷகம், காலை 8:30 மணி.
-------------------------------------------l தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, மண்டலாபிேஷகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிேஷகம், காலை 8:00 மணி.
-------------------------------------------l முனீஸ்வரர் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிேஷகம், காலை 8:30 மணி.
-------------------------------------------l ஆதிபராசக்தி அம்மன் கோவில், நரசிம்மசுவாமி கோவில் தெரு, திருத்தணி மண்டலாபிேஷகம், யாகசாலை பூஜை, காலை, 9:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் காலை 9:30 மணி.
சிறப்பு வழிபாடு
-------------------------------------------l வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை, சிறப்பு அபிஷே கம், அலங்காரம், காலை 8:00 மணி. மலைக்கோவில் மகாதீபாராதைனை, மாலை 6:00 மணி.
-------------------------------------------l பாலகுருநாதீஸ்வர சுவாமி கோவில், ராசபாளையம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 9:30 மணி.
-------------------------------------------l சுயம்பு விநாயகர் கோவில், பொன்னை அடுத்த ஒட்டனேரி. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி. மகாதீபாராதனை மாலை 6:00 மணி.
-------------------------------------------l லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோவில், கொண்டபாளையம், சோளிங்கர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:30 மணி.
விஸ்வரூப தரிசனம்
-------------------------------------------l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
பங்குனி பிரம்மோற்சவம்
-------------------------------------------l திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், கொடியேற்றம் காலை 5:30 மணி. சிம்ம வாகனம் இரவு 7:00மணி
ஆரத்தி
l ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
