sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

/

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்


ADDED : ஏப் 09, 2024 06:39 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

l ராகுகால பூஜை: ---------------------------சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, சுருட்டப்பள்ளி. மாலை 3:00 - 4:30 மணி.

ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, ஊத்துக்கோட்டை, மாலை 3:00 - 4:30 மணி.

லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, தாராட்சி, மாலை 3:00 - 4:30 மணி.

l தெலுங்கு வருட பிறப்பு: வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம் கிராமம், திருத்தணி, தெலுங்கு வருட பிறப்பு ஒட்டி யாகசாலை காலை 6:00 மணி, பஞ்சாங்கம் வாசித்தல், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

கரியமாணிக்க பெருமாள் கோவில், நகரி, ஆந்திர மாநிலம், தெலுங்கு வருட பிறப்பு ஒட்டி யாகசாலை அதிகாலை 5:00 மணி, பஞ்சாங்கம் வாசித்தல், காலை 6:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.

பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், ராமகிருஷ்ணாபுரம், திருத்தணி, தெலுங்கு வருட பிறப்பு ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

l அபிஷேகம்: லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.

l லலிதா சகஸ்ரநாமம்: லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

l ராகுகால பூஜை: சிவ விஷ்ணு கோவில், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:30 மணி.

மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை இரவு 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

கடலீஸ்வரர் கோவில், தாடூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், பால் அபிஷேகம், காலை, 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி.

l மண்டலாபிஷேகம்: தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.

முனீஸ்வரர் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.

l விஸ்வரூப தரிசனம்: வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

l பங்குனி பிரம்மோற்சவம்: திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், பங்குனி பிரம்மோற்சவம் 8ம் நாள், பிச்சாடனர் உற்சவம் 7:00 மணி. திருக்கல்யாணம், குதிரை வாகனம், இரவு 7:00 மணி.

l நித்ய பூஜை: ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

l ஆரத்தி: ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

பாலகுருநாதீஸ்வர சுவாமி கோவில், ராசபாளையம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 9:30 மணி.

சுயம்பு விநாயகர் கோவில், பொன்னை அடுத்த ஒட்டனேரி. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி. மகாதீபாராதனை மாலை 6:00 மணி.

லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோவில், கொண்டபாளையம், சோளிங்கர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:30 மணி.






      Dinamalar
      Follow us