sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

/

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்


ADDED : ஏப் 14, 2024 11:05 PM

Google News

ADDED : ஏப் 14, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

l சித்திரை பிரம்மோற்சவ விழா: திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தகர் கோவில், கூவம், சித்திரை பிரம்மோற்சவ திருவிழா. சந்திரசேகரர் பவழக்கால் சப்பரம் காலை 8:00 மணி. சோமாஸ்கந்தர், பூத வாகன உற்சவம், இரவு 7:00 மணி.

முருகன் கோவில், திருத்தணி, சித்திரை மாத பிரம்மோற்சவம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அதிகாலை, 5:00 மணி, உற்சவர் முருகர் வெள்ளி சூர்யபிரபையில் உலா, காலை 9:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் முருகர் பூத வாகனத்தில் தேர்வீதியில் உலா, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோவில், கொண்டபாளையம், சோளிங்கர். கொடியேற்றம், காலை 5:00 மணி. கண்ணன் புறப்பாடு காலை 8:00 மணி.

நாகேஸ்வர சுவாமி கோவில், நாகபூண்டி. சித்திரை பிரம்மோற்சவம், சிம்ம வாகனத்தில் உற்சவர் புறப்பாடு, இரவு 7:00 மணி.

l சிறப்பு பூஜை: வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, பள்ளியறை பூஜை இரவு 7:30 மணி.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணிமூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி. மலைக்கோவில். மகாதீபாராதனை, மாலை 6:00 மணி.

l மண்டலாபிேஷகம்: திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி. சிறப்புஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம் காலை 8:30 மணி.

தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிேஷகம், காலை 8:00 மணி.

முனீஸ்வரர் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.

ஆதிபராசக்தி அம்மன் கோவில். நரசிம்மசுவாமி கோவில் தெரு , திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி,மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி,மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.

பாலகுருநாதீஸ்வர சுவாமி கோவில், ராசபாளையம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 9:30 மணி.

சுயம்பு விநாயகர் கோவில், பொன்னை அடுத்த ஒட்டனேரி. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி. மகாதீபாராதனை மாலை 6:00 மணி.

l விஸ்வரூப தரிசனம்: வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

l அபிஷேகம்: ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம், சிவனுக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.

l நித்ய பூஜை: ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

l ஆரத்தி: ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.






      Dinamalar
      Follow us