sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

/

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்


ADDED : ஏப் 22, 2024 06:36 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

l பிரம்மோற்சவம்: முருகன் கோவில், திருத்தணி, சித்திரை மாத பிரம்மோற்சவம், மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் அதிகாலை, 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் முருகர் இந்திர விமானம், கதம்பப்பொடி விழா மாலை, 6:00 மணி, உற்சவர் சண்முகர் உற்சவர், இரவு, 8:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர். வன உற்சவம், பில்லாஞ்சி மண்டகப்படி, மாலை 4:00 மணி. குதிரை வாகனத்தில் புறப்பாடு, நள்ளிரவு 12:00 மணி.

நாகேஸ்வர சுவாமி கோவில், நாகபூண்டி. சித்திரை பிரம்மோற்சவம், குதிரை வாகனத்தில் உறப்பாடு, காலை 6:00 மணி.

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், திருமஞ்சனம் காலை 9:30 மணி. திருப்பாதசம் சாடி திருமஞ்சனம் மாலை 3:00 மணி.

திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தகர் கோவில், கூவம், சித்திரை பிரம்மோற்சவ திருவிழா. பவழக்கால் சப்பரம் காலை 8:00 மணி. நடராஜர் அபிேஷகம், இரவு 7:00 மணி.

l சிறப்பு பூஜை: வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, பள்ளியறை பூஜை இரவு 7:30 மணி.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 8:00 மணி.

முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 8:00 மணி.

-------------- சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. காலை 7:00 மணி.

ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 7:00 மணி.

லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், காலை 7:00 மணி .

வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி. மலைக்கோவில். மகாதீபாராதனை, மாலை 6:00 மணி.

பாலகுருநாதீஸ்வர சுவாமி கோவில், ராசபாளையம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 9:30 மணி.

சுயம்பு விநாயகர் கோவில், பொன்னை அடுத்த ஒட்டனேரி. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி. மகாதீபாராதனை மாலை 6:00 மணி.

l மண்டலாபிேஷகம்: திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி. சிறப்புஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிேஷகம் காலை 8:30 மணி.

ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி. சிறப்புஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிேஷகம் காலை 8:30 மணி.

ஆதிபராசக்தி அம்மன் கோவில். நரசிம்மசுவாமி கோவில் தெரு , திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி,மூலவருக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி,மூலவருக்கு அபிேஷகம், காலை 8:00 மணி.

l அபிஷேகம்: லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.

l லலிதா சகஸ்ரநாமம்: லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

l ராகுகால பூஜை: சிவ விஷ்ணு கோவில், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:30 மணி.

மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.

l நித்ய பூஜை: ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

l ஆரத்தி: ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.






      Dinamalar
      Follow us